செய்தி

மக்களின் சுகாதார நிலைமை குறித்தான தகவல்

  • August 6, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்று நோய் அதிகரித்து வருகின்றது என வைத்தியரும், புற்று நோய் தடுப்பு சங்க தலைவருமான கருணாகரன் தெரிவித்துள்ளார். 

தகவல்கள்

பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

  • August 6, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு புதூரைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 26ம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி

பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் மாற்றம்

  • August 6, 2025
  • 0 Comments

இலங்கையில் முதலாம் ஆண்டிற்கு அரசாங்க பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

வானத்திலும் பூமியிலும் நிகழப் போகும் பேரழிவு

  • August 6, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கப்போகும் மர்மமான, ஆபத்தான நிகழ்வுகள் குறித்து அவர் கூறியுள்ள தகவல்கள் உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

செய்தி

போதை பொருளுடன் பெண் வியாபாரி ஒருவர் கைது

  • August 6, 2025
  • 0 Comments

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் வியாபாரியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செய்தி

தென்னக்கோனை பதவி நீக்க 177 பேர் ஆதரவு

  • August 6, 2025
  • 0 Comments

இலங்கை பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க நாடாளும்ன்றில் 177 பேர் ஆதரவு வழங்கியுள்ளனர். செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

செய்தி

யாழில் கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம்

  • August 6, 2025
  • 0 Comments

 யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இருந்துநேற்று படகில் கடற்றொழிலுக்காக சென்ற இருவரும் இதுவரை வீடு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி

மின்சார வாகனங்களை விடுவிக்கக் மனு தாக்கல்

  • August 6, 2025
  • 0 Comments

மின்சாரவாகனங்களை விடுவிக்க ஜோன் கீல்ஸ் சிடி ஒட்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவம் தாக்கல் செய்த மனுவை மறுபரிசீலனை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் கூடவுள்ளது

மருத்துவம்

ஊதுவத்திப்புகை நுரையீரலை பாதிக்குமா?

  • August 6, 2025
  • 0 Comments

காலையிலும் மாலையிலும் ஊதுவத்தி ஏற்றிவைப்பது வழக்கம்.காலங்காலமாகச் செய்து வரும் இந்த விஷயத்தின் பின்னால் உண்மையிலேயே ஆரோக்கியத்தை பாதிக்கும் தன்மை இருக்கிறதா,

மருத்துவம்

பசி இல்லையா? இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க

  • August 6, 2025
  • 0 Comments

அதிகம் பசிப்பது எப்படிப் பிரச்னைக்குரிய விஷயமோ, பசியே இல்லாதது அதைவிடவும் பெரிய பிரச்னை. உடல், மன நல மாற்றங்களின் காரணமாகப் பசியின்மை ஏற்படுகிறது.