மட்டக்களப்பில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்

  • December 11, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு நகர்-பொற் தொழிலாளர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறியுள்ள சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த வீட்டில் தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்கு வழமைபோல இன்று காலையில் தண்ணீர் பம்பை இயக்கியவுடன் தண்ணீர் நீல நிறத்தில் வெளிவந்துள்ளது.இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தண்ணீர் பம்பை நிறுத்திவிட்டு வாளியில் தண்ணீரை எடுத்து சோதனை செய்தபோது, அது நீல நிறத்தில் மாறியுள்ளதை உறுதிப்படுத்திக் கொண்டு கிணற்றை […]

செய்தி

மட்டக்களப்பில் முதியவர் படைத்த உலக சாதனை!

  • October 3, 2025
  • 0 Comments

உலக வரலாற்றில் முதல் முறையாக 4 மணித்தியாலங்களுக்கு மேலாக சிர சாசனம் செய்து மட்டக்களப்பில் உள்ள நபர் சோழ உலக சாதனை படைத்துள்ளார். 

செய்தி

மட்டக்களப்பில் விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு!

  • October 3, 2025
  • 0 Comments

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்

செய்தி

மட்டக்களப்பில் இன்று மகாத்மா காந்தியின் ஜனன தினம் அனுஷ்டிப்பு!

  • October 2, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளாரின் நினைவு தூபியில் ஜனன தின நிகழ்வு இன்று (02) வியாழக்கிழமை இடம்பெற்றது.

செய்தி

மட்டக்களப்பில் ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம்

  • September 30, 2025
  • 0 Comments

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா வீதியில் உள்ள வாழைச்சேனை ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி

அம்பாறையில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

  • September 28, 2025
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தம்பிலுவில் பகுதியில் நடைபெற்றுகின்றது

செய்தி

மட்டக்களப்பில் உயிர்மாய்த்துக்கொண்ட சிறுமி!

  • September 28, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை (27) மாலை இடம் பெற்றுள்ளது

செய்தி

மட்டக்களப்பில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

  • September 27, 2025
  • 0 Comments

தலைப்பில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்றைய (27) மட்டக்களப்பு, பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

செய்தி

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

  • September 27, 2025
  • 0 Comments

களுவாஞ்சிகுடி திருமுருகள் வீதியில் அமைந்துள்ள பற்றைக்குள் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடிபொலிசார் தெரிவித்தானர்

செய்தி

வாழைச்சேனையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

  • September 25, 2025
  • 0 Comments

வாழைச்சேனை பிரிவிலுள்ள சீல்லிக்கொடி பகுதியில் உள்ள குழி ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.