இணுவில் தியேட்டர் அருகில் 2 கஞ்சாவுடன் கைது
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 2கைதாகியுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 2கைதாகியுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஈழத்தமிழர் விவகாரம் பிரதான பேசுபொருளாக முன்வைக்கப்படும் சூழ்நிலையில் காலம் நெருங்க நெருங்க அதற்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டு செல்வதான போக்கு காணப்படுகிறது.
ஆந்திர மாநிலம் சேர்ந்த ஹர்ஷிதா. என்பவருக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திரா என்பவருக்கும் நேற்று முன்தினம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
சிறப்பு மருத்துவர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாமிமலை பிரதான வீதியில் பலத்திற்கு அருகில் வீடுஒன்றின் மீது இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த 5பேரை மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்
நாமல் ராஜபக்ச, அவர் உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜனவரி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைத்தீவு A35 வீதியின் வெளிக்கண்டல் பாலத்தில் பயணித்த டிப்பர் வாகனம் பாலத்தை சேதப்படுத்தியுள்ளது. இதன்போது டிப்பர் வாகனமும் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உள்நாட்டுத்துப்பாக்கிகளுடன் 3கைது செய்யப்பட்டுள்ளனர் அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜுவத்த பகுதியில் சந்தேகநபர்களும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்
அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த குற்றத்துக்காக இந்திய மீனவர்கள் பத்தலன்குண்டு பகுதியில் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்
திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகுவதாக தெரிவித்துள்ளனர். குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை உட்கொள்வதோடு வீட்டு உபகரணங்களுக்கும் சேதம் விளைவித்து வருகின்றன. அத்தோடு வீட்டு காணிகளில் உள்ள பயன்தரும் மரங்களில் காணப்படும் பூக்கள், பழங்கள் உள்ளிட்டவைகளை சாப்பிட்டு செல்வதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் வீடுகளில் சிறு பிள்ளைகளை வைத்திருப்பது கூட அச்சமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென […]