வெளிநாடு செல்ல தயாராகும் ரணில் விக்கிரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு சீனா பெரிதாக நிதி உதவிகளை செய்யவில்லை. சீனா மறைமுக எச்சரிக்கையை விடுதிருப்பதாக இராணுவ ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காக தனது உடைமைகளை தயார் செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 20ஆம் திகதி மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவை, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் பார்வயைிடச் சென்றுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு சீனத் தூதுவர் விஜயம் செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராம மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார். சற்று முன்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் அளிக்கக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார் எனினும் அவர் முன்னிலையாக வேண்டிய திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ராஜபக்சர்கள் கைது செய்யப்பட உள்ளனர் என்ற இரகசியத்தை சுனில் ஹந்துன்நெத்தி உடைத்துள்ளார் என பல்வேறு தரப்பினராலும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.