இன்வெர்ட்டர் பேட்டரியில் சாதாரண தண்ணீர் ஊற்றினால் என்ன ஆகும்?
வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரங்களில் இன்வெர்ட்டர் முக்கியமான சாதனமாக இருக்கிறது. குறிப்பாக, லீட்-ஆசிட் வகை இன்வெர்ட்டர் பேட்டரிகளை பயன்படுத்துபவர்கள், பேட்டரியில் உள்ள தண்ணீரின் அளவை அவ்வப்போது சரிபார்த்து, தேவையானபோது தண்ணீர் நிரப்ப வேண்டும். ஆனால் பேட்டரியில் எந்த வகையான தண்ணீரையும் ஊற்றலாமா? வீட்டில் பயன்படுத்தும் சாதாரண குடிநீரை இன்வெர்ட்டர் பேட்டரியில் ஊற்றினால் என்ன நடக்கும்? அதேபோல், பேட்டரிக்காக பயன்படுத்தப்படும் டிஸ்டில்டு வாட்டரை குடிக்கலாமா என்ற கேள்வியும் பலரிடம் உள்ளது. லீட்-ஆசிட் பேட்டரிகளில் சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் நடைபெறும் […]









