நாட்டு மக்களின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது
மக்களின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
மக்களின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
தையிட்டி விகாரை பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலை கலாசாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்
பலாலி சர்வதேச விமான நிலையம் இலாபமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் தெரிவித்தார்.
வாகன இலக்கத் தகடுகள் எதிர்வரும் நவம்பர் 15ம் திகதி முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனசிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் இரண்டுபேரின் மனைவிமாருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
அநுரவினுடைய பதவிக் காலத்தின் முதல் ஆண்டில், எரிபொருள் விலை 17 ரூபாய் முதல் 39 ரூபாய் வரை குறைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.
ஜெனிவா நகரில் நடைபெறவுள்ள காணாமல் போனோர் தொடர்பான குழுவின் முதலாவது ஆய்வுக்கூட்டத்தில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார புறப்படவுள்ளார்.
மோட்டார் வாகனத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் அனைத்து அமைப்புகளும் இன்று முதல் இணையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது அரசாங்கத்தின் பொது சேவைகளை நவீனமயமாக்குவதில் ஒரு முக்கிய படியைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில், இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில், அம்பாறையின் மீதமுள்ள அனைத்து மாவட்ட அலுவலகங்களையும் இரண்டு தொழில்நுட்ப பங்காளிகளின் உதவியுடன் நவீனப்படுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிமல் ரத்நாயக்க […]
ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.