அர்ச்சுனா எம்.பி. சிறைசெல்ல நேரிடும்- இளங்குமரன் எச்சரிக்கை
வடமராட்சி கிழக்கு பகுதிக்கு வருகை தந்த இராமநாதன் அர்ச்சுனா சட்ட விரோத செயற்பாடுகள் இடம் பெறுவதாகவும் ஆளும் கட்சி துணை போவதாக குத்துச்சாட்டை முன்வைத்திருந்தார்.
வடமராட்சி கிழக்கு பகுதிக்கு வருகை தந்த இராமநாதன் அர்ச்சுனா சட்ட விரோத செயற்பாடுகள் இடம் பெறுவதாகவும் ஆளும் கட்சி துணை போவதாக குத்துச்சாட்டை முன்வைத்திருந்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு தவணையிடுப்பட்டுள்ளது. நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் பயணித்த லொறியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் இன்று (30) காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் மீள திறக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, வீதியை விட்டு விலகி, மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட புதுச்சேரியை சேர்ந்த 12 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தையிட்டி விகாரை பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலை கலாசாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்
பலாலி சர்வதேச விமான நிலையம் இலாபமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் அலட்சியத்தால் தண்ணீர் வண்டியின் சக்கரம் ஒருபுறமாகவும் தண்ணீர்த் தாங்கி மறுபுறமாகவும் தடம் புரண்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயாரும் நேற்று (26) உயிரிழந்தார்.