பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பு!
பல்கலைக்கழக கட்டமைப்பில்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்ததாக அறிவித்தது
பல்கலைக்கழக கட்டமைப்பில்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்ததாக அறிவித்தது
கலாசாரத்திற்கும் மத கற்பிதங்களுக்கும் குந்தகம் ஏற்படக்கூடிய வகையில் அரசாங்கம் சில நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிப்பதாக கொழும்பு பேராயர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் வரி வருமானம் எதிர்பார்த்ததை விடவும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஒன்பது மாத காலப்பகுதிக்குள்3400 பில்லியன் வருமானத்தை ஈட்டிக் கொண்டுள்ளது.
மின்சார சபை பணியாளர்களின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகள் இருந்தபோதிலும், நாட்டில் மின்சார நெருக்கடியோ அல்லது மின்வெட்டோ ஏற்பட அரசாங்கம் இடமளிக்காது.
பொதுமக்கள் அரச சேவைகளை இலகுவாக அணுக உதவும் வகையில் ‘Government Super’ என்ற செயலியொன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
முத்துநகர் விவசாயிகள் 06 வது நாளாக தொடர்ந்தும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காக தனது உடைமைகளை தயார் செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் நீண்ட தூர பேருந்துகள் அனைத்தையும் பயணத்துக்கு முன் கட்டாய அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளது.
பல தசாப்தங்களுக்குப் பிறகு, கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரச சேவையில் சம்பள உயர்வு தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்கும் செயல்முறை தொடங்கியுள்ளது. தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்கள் ,பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.