செய்தி

தென்னக்கோனை பதவி நீக்க 177 பேர் ஆதரவு

இலங்கை பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க நாடாளும்ன்றில் 177 பேர் ஆதரவு வழங்கியுள்ளனர்.

2002ஆம் ஆண்டின் 5ஆம்இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் 177 மேலதிக வாக்குகளை நாடாளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணை எதிர்த்து எவரும் வாக்களிக்கவில்லை. அத்துடன், வாக்களிப்பில் இருந்து ஒரு உறுப்பினர் மட்டுமே விலகியிருந்ததகவும் கூறப்படுகின்றது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.