செய்தி

மினுவாங்கொடையில் கொடூரமான முறையில் பெண் கொலை

  • October 26, 2025
  • 0 Comments

கம்பஹா – மினுவாங்கொடையில் வீட்டில் இருந்த 71 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாரின் தகவலின்படி, இது ஒரு கொடூரமான மற்றும் மோசமான குற்றம் என்று விபரிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவர் இறந்ததிலிருந்து தனியாக வசித்து வந்த இந்த பெண், அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் அவரது முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் […]

செய்தி

யானை தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

  • October 10, 2025
  • 0 Comments

காட்டுயானையின் தாக்குதலில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பக்கமுன, பட்டுஹேன கிராத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

செய்தி

இரகசிய தகவலால் வசமாக சிக்கிய பொலிஸ் அதிகாரி

  • October 8, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாங்குளம் கொக்காவில் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக ஏ -9 வீதியின் கொக்காவில் பகுதியில் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டபோது, குறித்த பொலிஸ் அதிகாரி தனது உடைமையில் 92 கிராம் 400 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, ஒட்டுசுட்டான் காவல்துறை நிலையத்தில் போக்குவரத்து பொறுப்பதிகாரியாக […]

செய்தி

ஹபரணை- தம்புள்ளை வீதியில் பஸ்மோதி ஒருவர் பலி

  • October 3, 2025
  • 0 Comments

அதிக வேகத்தில் பயணித்த பஸ் ஒன்று வீதியை கடக்க முயன்ற நபர் மீது மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹபரணை – தம்புள்ளை வீதியில் ஹிரிவட்டுன்ன பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 65 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை […]

செய்தி

நவகமுவ பகுதியில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!

  • October 2, 2025
  • 0 Comments

நவகமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி

பாடசாலையொன்றில் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டம்; கைது செய்யப்பட்ட மாணவர்கள்

  • October 2, 2025
  • 0 Comments

ஹுலந்தாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டத்துக்காக பாடசாலைக்கு மதுபானம் கொண்டு வந்த மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி

சோரன்பற்று வீதியில் மணலை கொட்டி விட்டு தப்பிச்சென்ற மணற் கொள்ளையர்கள்

  • September 30, 2025
  • 0 Comments

பளை சோறன்பற்று பகுதியின் பிரதான வீதியில் மணல் கொட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. பயணம் செய்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது!

  • September 25, 2025
  • 0 Comments

பண்டாரகம வேவிட்ட குளத்தில் சட்டவிரோதமாக கற்களை நிரப்பியதாக சந்தேகத்தின் பேரில் பண்டாரகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தி

ருவான் சாமரவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி

  • September 24, 2025
  • 0 Comments

ஜயசேகர விதானகே ருவான் சாமரவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி வழங்குமாறு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

செய்தி

கோர விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு

  • September 24, 2025
  • 0 Comments

கிரியுல்ல வீதியில் பாரவூர்தியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (23) பதிவாகியுள்ளது.