எப்போதும் கவலையில் இருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்….
மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம் என்பது மாறி மாறி வருவது இயல்பான விடயம் தான். ஆனால்,அனைவருமே மகிழ்ச்சியான வாழ்க்கையையே விரும்புகின்றோம்.ஆயினும் ஜோதிடத்தின் பிரகாரம், சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் கவலையான விடயங்களை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்களாம். அப்படி வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒரு விடயத்துக்கு கவலைப்பட்டுக்கொண்டே இருக்கும் ராசியினர் யார் யார் என இந்தப் பதிவில் பார்க்கலாம். கடகம் சுக்கிரகின் ஆதிக்கத்தில் பிறந்த கடக ராசியினர் இயல்பாகவே காதல் விடயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் […]









