செய்தி

ராஜபக்ச மற்றும் ரணிலின் நட்புறவான சந்திப்பு

  • September 30, 2025
  • 0 Comments

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

செய்தி

கார்ல்டன் இல்லத்தில் மஹிந்தவை சந்தித்த ரணில்

  • September 28, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

செய்தி

ஐக்கிய தேசிய கட்சியின் ஆண்டு விழா அறிவிப்பு

  • September 13, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 20ஆம் திகதி மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செய்தி

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த சீனத் தூதுவர்

  • September 12, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் இடையே கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

செய்தி

ரணிலின் உடல்நிலை கருதி கட்சி எடுத்த முடிவு!

  • September 3, 2025
  • 0 Comments

வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழாவை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.

செய்தி

ரணில் சஜித் இணைவு! வலியுறுத்தும் நாமல்

  • September 2, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் ஒன்றிணைவு நன்மை பயக்கும் ஒன்றாக அமையும் என நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

செய்தி

கொழும்பில் ஒன்றுகூடவுள்ள முக்கிய புள்ளிகள்!

  • August 31, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை தலைவர், பல அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பங்கேற்புடன் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வஜிர தெரிவித்துள்ளார்.

செய்தி

அடுத்த கைது பட்டியலில் ராஜபக்சர்கள்!

  • August 30, 2025
  • 0 Comments

ராஜபக்சர்கள் கைது செய்யப்பட உள்ளனர் என்ற இரகசியத்தை சுனில் ஹந்துன்நெத்தி உடைத்துள்ளார் என பல்வேறு தரப்பினராலும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.

செய்தி

ரணிலின் நிலை குறித்து வெளியான தகவல்

  • August 28, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவமனையில் இருந்து வெளியேறும் திகதி குறித்து மருத்துவர்கள் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

செய்தி

சாணக்கியனின் நானூறு மில்லியன் ரூபாய் மோசடி!

  • August 28, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார்.