மகாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி அனுர
அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சந்தித்து ஆசி பெற்றார்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சந்தித்து ஆசி பெற்றார்.
அநுரவைச் சந்திப்பதற்கான தமிழரசுக் கட்சியின் கோரிக்கை நிறைவேறும், வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் சந்திப்பதற்கான திகதியை வழங்குவார்.
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, டோக்கியோவில் உள்ள இலங்கை சமூகத்தினரைச் சந்திக்க உள்ளார்.
ஜனாதிபதி அனுர, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்து சுமூகமான உரையாடலில் ஈடுபட்டுள்ளார். Lotte New York Palace ஹோட்டலில் சிறப்பு இரவு விருந்து வழங்கினார்
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், அவர் இன்று முதல் 30ஆம் தேதி வரை திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி அநுர, தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவைச் சந்தித்துப் பேசினார்.
அநுரவினுடைய பதவிக் காலத்தின் முதல் ஆண்டில், எரிபொருள் விலை 17 ரூபாய் முதல் 39 ரூபாய் வரை குறைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஜெர்மனியின் சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரின் மறுபிறவியா என்பது சந்தேகமாக இருப்பதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.