செய்தி

இலங்கையில் மிக ஆபத்தான “மியாவ்” கண்டுபிடிப்பு

  • September 30, 2025
  • 0 Comments

இலங்கையில் முதல் முறையாக மிக ஆபத்தான ‘மெபடோன்’ என்ற ரசாயனத்தைக் கொண்ட ஒரு வகை போதைப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது. மால்டோவா நாட்டவர் பொலிஸார் கைது செய்யப்பட்டார்.

செய்தி

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது

  • September 27, 2025
  • 0 Comments

கர்ப்பிணியான மனைவியை வைத்தியசாலை அழைத்துச் செல்லும் பாசாங்கில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த கணவன் – மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி

போதைப்பொருள் பிரதான சந்தேக நபர் குழு கைது!

  • September 23, 2025
  • 0 Comments

இளைஞர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட குழுவினரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செய்தி

தங்காலையில் மீட்கப்பட்ட சடலங்களில் சந்தேகம்!

  • September 23, 2025
  • 0 Comments

ஹம்பாந்தோட்டை – தங்காலை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து உடலங்களாக மீட்கப்பட்டவர்களின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தி

சம்பத்மனம்பேரிக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது

  • September 22, 2025
  • 0 Comments

சம்பத் மனம்பேரிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் மின்சார சபையின் ஊழியர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தி

தங்காலையில் சிக்கிய மற்றுமொரு ஐஸ் லொறி

  • September 22, 2025
  • 0 Comments

தங்காலை பகுதியில் சுமார் இருநூறு கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பாரிய அளவில் போதைப்பொருள் கடத்திய லொறி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

செய்தி

இணைய வழியில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு

  • September 22, 2025
  • 0 Comments

இணைய வழியில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்தி

வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு!

  • September 22, 2025
  • 0 Comments

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி

அதிகரித்துள்ள கொள்ளை சம்பவங்கள்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

  • September 18, 2025
  • 0 Comments

வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனையும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ள நிலையில் சினிமா பாணியில் கொள்ளைச்சமபவங்களும் இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

செய்தி

கொழும்பில் வயதான தம்பதி மீது தாக்குதல்

  • September 11, 2025
  • 0 Comments

முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத இருவர், வயோதிப தம்பதியை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.