முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் CIDகு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் நிறைவடைந்த 5வதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் வெற்றியை இந்தியா ஈட்டியது.
இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 08 பேர் ஆண்கள் எனவும் 03 பேர் பெண் சந்தேக நபர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டியில் சோதனை நடவடிக்கையின் போது, 08 தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கண்காணிப்பாளர் அனுருத்த பண்டாரநாயக்க தெரிவித்தார்.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கலாசார நிதியத்திற்கு சொந்தமான திட்டங்களை இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில் சமூக வலைத்தளங்கள் இளையசமூகத்தினர் மத்தியில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றால் அது மிகையல்ல.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பயின்று வந்த மருத்துவ மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை நகர் பிரதான வீதியில் நேற்று பிற்பகல் இருசக்கர வாகனம் ஒன்று கார் மீது மோதுண்டு மற்றொரு இரு சக்கர வாகனத்துடன் மோதுண்ட நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
வவுனியா, உள்ள வீடு ஒன்றில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. உரிமையாளர்கள் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.