செய்தி

செம்மணி பொருட்களை பார்வையிட்ட அதிகமானோர்

  • August 6, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டருந்தனர்.

செய்தி

முக்கிய கூட்டத்தை நடத்தும் எதிர்கட்சிகள்

  • August 6, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர்கள் விசேட கூட்டெமான்றை நடத்த உள்ளனர்.நாடாளுமன்றில் இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தகவல்கள்

விசா முடிந்த பின் தங்கியிருப்போர் கைது

  • August 5, 2025
  • 0 Comments

நாட்டில் விசா முடிந்தும் நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் தெரிவித்தார்.

செய்தி

ஜனாதிபதியின் செயலாளர் பதவி விலக கோரிக்கை

  • August 5, 2025
  • 0 Comments

ஜனாதிபதியின் செயலாளர் பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

செய்தி

சேவலை கொன்ற நாய் சுட்டுக்கொலை

  • August 5, 2025
  • 0 Comments

சேவல் ஒன்றை கடித்துக் கொன்ற பெண் நாயை, கோழி உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம், மொனராகலை மாலிகத்தென்ன பகுதியில் இடம் பெற்றுள்ளது.

செய்தி

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

  • August 5, 2025
  • 0 Comments

சாதாரண அளவிலான தேங்காய் ஒன்றின் சில்லறை விலையில் 185 – 205 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சிறிய தேங்காய் ஒன்று 160 – 190 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது

செய்தி

சுற்றுலா வருவாய் கணக்கீடுகளில் முரண்பாடு

  • August 5, 2025
  • 0 Comments

இலங்கையின் 2025ஆம் ஆண்டுக்கான சுற்றுலா வருவாய் பற்றி சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மத்திய வங்கி வெளியிட்ட புள்ளிவிபரங்களுக்கு இடையில் முரண்பாடு தோன்றியுள்ளது.

செய்தி

தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

  • August 5, 2025
  • 0 Comments

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் ஒன்று நேற்று வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

செய்தி

பாதிப்புக்குள்ளாகும் தொழிற்சாலை தொழிலாளர்கள்

  • August 5, 2025
  • 0 Comments

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயங்களில் 3மாதங்களாக வரி விதிப்பு தொழிலாளர்கள் பல நெருக்குதல்களை ஏற்படுத்தியுள்ளதாக EPZ செயல்படும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.