மஹிந்தவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி கைது!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாரச்சி இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாரச்சி இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரசன்ன ரணவீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. சந்தேகநபர் கம்பஹா மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்பட்டால், மனு மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் 6,000 பொருட்கள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கண்டி நாத தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே எ. டபிள்யூ. எஸ். பண்டாரநாயக்க கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (15) முறைப்பாடு அளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது தொடர்பில் இன்னும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரதியமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எதிராக இரு தினங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
உதய கம்மன்பில நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. குற்றப்புலனாய்வுத்துறை திணைக்களம் அவரை கைது செய்வதற்கு தேடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கெஹெல்பத்தர பத்மே மற்றும் பிறரைக் கைது செய்த பொலிஸ் அதிகாரி தொடர்பில் வீரச் செயல் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.