இன்று இரவு மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம்
நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு மின்னலுன் கூடிய பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு மின்னலுன் கூடிய பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் பெரும் போக நெற் செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார்.
யாழ்தேவி இயக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் தாமதமாக இயக்கப்படும்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நாளை முதல் அடுத்த சில நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை உருவாகி வருவதாக கூறியுள்ளது.
ஓமந்தையில் நேற்று இரவு (22) ரயில் மோதி ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம், 49ஆவது நாளாக நடைபெற்றுள்ளது.
வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவகங்களுடன் உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையி அமர்வின் போது இந்த உத்தரவை முதல்வர் வழங்கியுள்ளார்
வடக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள் மொழி மூல கற்பித்தல் ஈடுபடும் ஆசிரியர்களின்,குறித்த பிரச்சினைக்கு ஜனவரி மாதத்துக்குள் தீர்வு தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து பல கோடி ரூபா பெறுமதியான கேரளகஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (3) காலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டு முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முருங்கன் பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் இணைந்து மன்னார் – நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 25 […]
வவுனியா – உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 220,000 ரூபாய் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.