சோதிடம்

அளவு கடந்த அன்பை கொடுக்கும் உன்னதமான 3 ராசிகள்…

  • February 6, 2026
  • 0 Comments

ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம், காதல், தொழில், விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியான தொடர்பை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே அன்பானவர்களாக இருப்பார்களாம். இவர்கள் துரோகம் செய்தவர்களை கூட எளிதில் மன்னித்துவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி 12 ராசிகளில் நிபந்தனையற்ற வகையில், பதிலுக்கு எந்த எதிர்ப்பார்ப்புகளும் இன்றி அன்பு காட்டுவதில் பெயர் பெற்ற […]

செய்தி

கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள் வெளியேற வேண்டும்

  • February 5, 2026
  • 0 Comments

கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள், அதன் காலம் முடிவடைந்ததுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையாக்கப்பட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் (Canadian Immigration Minister Lena Diab)தெரிவித்துள்ளார். அதன்படி தற்காலிக விசாக்களில் கனடாவுக்குள் வருபவர்கள் வெளியேறுவதைக் கண்காணிக்க டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறும் போது அவரது விபரங்களை எல்லைப் பாதுகாப்பு முகவரகம் பதிவு செய்கிறது. எனினும் […]

சினிமா

சீரியல் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

  • February 5, 2026
  • 0 Comments

வெள்ளித் திரைக்கு நிகராக தமிழ் மக்களின் அன்பைப் பெற்றுள்ளது சின்னத்திரை. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, சிறகடிக்க ஆசை, கயல், அய்யனார் துணை என சின்னத்திரையில் பல சூப்பர் ஹிட் நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.இந்நிலையில், சின்னத்திரையில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களின் ஒரு நாள் சம்பள விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ‘மூன்று முடிச்சு’ தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் சுவாதி கொண்டே, ஒரு நாளைக்கு 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபா வரை சம்பளம் வாங்க […]

செய்தி

அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை

  • February 3, 2026
  • 0 Comments

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பயன்படுத்தும் சமூக ஊடக கணக்குகள் மீதான அவுஸ்திரேலிய தடையின் கீழ், 100,000க்கும் மேற்பட்ட Snapchat சமூக ஊடக கணக்குகளைத் தடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சமூக ஊடகத் தடையின் கீழ் 415,000 Snapchat சமூக ஊடகக் கணக்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு, அவுஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்யும் புதிய சட்டங்களை இயற்றியது.ஸ்னாப்சாட், மெட்டா, டிக்டாக் மற்றும் […]

விளையாட்டு

2026 ரி20 உலக கோப்பைக்கான இலங்கை அணி

  • February 3, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஆண்கள் ரி20 உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டுக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. தசுன் ஷனக்க தலைமையில், குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோருடன் அனுபவம் வாய்ந்த அணி உள்ளது.இலங்கை அணி பிப்ரவரி எட்டாம் திகதி அயர்லாந்து அணிக்கு எதிராக உலகக் கோப்பைப் பயணத்தைத் தொடங்கும். அணி விவரம் தசுன் ஷானக (அணித்தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, […]