இலங்கை கால்பந்து வீரர் ஒருவருக்கு அபராதம்
பாலஸ்தீன ஆதரவு செய்தியைக் காண்பித்தமைக்காக ஆசிய கால்பந்து கூட்டமைப்பு இலங்கை கால்பந்து வீரர் மொஹமட் தில்ஹாமுக்கு 2,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.
பாலஸ்தீன ஆதரவு செய்தியைக் காண்பித்தமைக்காக ஆசிய கால்பந்து கூட்டமைப்பு இலங்கை கால்பந்து வீரர் மொஹமட் தில்ஹாமுக்கு 2,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.
நவகிரகங்களில் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் இருக்கிறார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பயணம் செல்ல சுமார் இரண்டரை காலம் எடுத்துக் கொள்கிறார்.
இலங்கைக்கு அனர்த்த நிவாரண உபகரணங்களை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள அனைத்து முகாமைத்துவ நிலையத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
கழுத்து வெட்டப்பட்டு முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவில் சிக்குன்குனியா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சிக்குன்குனியாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வட இந்தியாவின் உத்தரகாசி மாவட்டத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கிளிநொச்சி A80 வீதி பழைய மாவட்ட செயலகம் முன்பாக வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் இன்று கடை அடைப்பு மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாதாள உலகக்குழு மோதல்கள் மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் கொலை செய்வதற்காக பணம் அல்லது போதைப்பொருள் பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது
நல்லூர் கைலாசநாத பிள்ளையார் கோவில் மகோற்சபம் எல்லோரும் ஒன்றுபட்டு நடாத்த வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார் .