இன்று இரவு மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம்
நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு மின்னலுன் கூடிய பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு மின்னலுன் கூடிய பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மற்றும் விசுவமடு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது குளவி தாக்கிய சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சதுரங்கப் போட்டியானது புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வீடு ஒன்று விஷமிகளால் தீ வைக்கும் கொழுத்து முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் தவிர்த்து உயிர்த் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் நடைபெற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள் மொழி மூல கற்பித்தல் ஈடுபடும் ஆசிரியர்களின்,குறித்த பிரச்சினைக்கு ஜனவரி மாதத்துக்குள் தீர்வு தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
தோல்வியடைந்த அரசியல்வாதிகளே இனவாதத்தை கையில் எடுப்பதாகவும் இனப்பிரச்சினையை தீர்க்க எந்தவொரு எல்லைக்கும் செல்வோம் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் தேசிய விளையாட்டு விழாவில் சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.