செய்தி

அர்ச்சுனா எம்.பி. சிறைசெல்ல நேரிடும்- இளங்குமரன் எச்சரிக்கை

  • October 3, 2025
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு பகுதிக்கு வருகை தந்த இராமநாதன் அர்ச்சுனா சட்ட விரோத செயற்பாடுகள் இடம் பெறுவதாகவும் ஆளும் கட்சி துணை போவதாக குத்துச்சாட்டை முன்வைத்திருந்தார்.

செய்தி

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

  • October 2, 2025
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு தவணையிடுப்பட்டுள்ளது. நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

செய்தி

பேருந்துடன் லொறி மோதி விபத்து-மூவர் படுகாயம்

  • September 30, 2025
  • 0 Comments

கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் பயணித்த லொறியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

செய்தி

யாழில் மீள திறக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம்

  • September 30, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் இன்று (30) காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் மீள திறக்கப்பட்டுள்ளது.

செய்தி

யாழில் ஐந்தாவது நாளாக தொடரும் சுழற்சிமுறை போராட்டம்

  • September 29, 2025
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 5வது நாளாக நடைபெற்று வருகின்றது

செய்தி

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்..!

  • September 29, 2025
  • 0 Comments

இலங்கை நெடுந்தீவு அருகே கடற்றொழிலில் ஈடுபட்ட காரைக்கால் கடற்றொழிலாளர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

செய்தி

யாழில் பரிதாபமாக பறிபோன ஐந்து வயது சிறுமி!

  • September 29, 2025
  • 0 Comments

யாழ் – கேரதீவில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மந்துவிலைச் சேர்ந்த எஸ்.தனுஷ்கா என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

செய்தி

யாழில் டெங்கு பரவும் வகையில் சூழலைப் பேணியவர்களுக்கு அபராதம்

  • September 28, 2025
  • 0 Comments

வல்வெட்டித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அபராதம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு உடனடி தீர்வு இல்லை

  • September 27, 2025
  • 0 Comments

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலை கலாசாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்