செய்தி

மது போதையில் கைதான பேருந்து சாரதி

  • August 5, 2025
  • 0 Comments

மது போதையில் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

செய்தி

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு

  • August 5, 2025
  • 0 Comments

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஆழியவளை மற்றும் கட்டைக்காட்டு பகுதி முழுவதும் கடற்படையினரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தி

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தீர்மானம்

  • August 5, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய செப்டம்பர் மாதத்தை டிஜிட்டல் பொருளாதார மாதமாக அறிவிப்பதற்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தீர்மானித்துள்ளார்.

செய்தி

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட செய்தி

  • August 5, 2025
  • 0 Comments

விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.

செய்தி

புதிதாக திருமணம் செய்வோருக்கு வெளியான தகவல்

  • August 5, 2025
  • 0 Comments

இலங்கையில் புதுமணத் தம்பதிகளுக்கு வீடு வழங்கும் திட்டம் அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

செய்தி

அவுஸ்திரேலிய பிரதிநிதி இலங்கைக்கு விஜயம்

  • August 5, 2025
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் மாகாண ஆளுநர் ஜெனரல் சமந்தா ஜாய் மோஸ்டின், ஓகஸ்ட் 6 முதல் 10 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

செய்தி

அமெரிக்க வாகனங்களுக்கு வரி இல்லாத அணுகல்

  • August 5, 2025
  • 0 Comments

வர்த்தக இடைவெளியைக் குறைக்கும் முயற்சியில், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட அமெரிக்க வாகனங்களுக்கு வரி இல்லாத அணுகலை வழங்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் கோரியுள்ளது.

செய்தி

யானை தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த தாய்

  • August 5, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியது.

தகவல்கள்

இலங்கையில் ஆடையின்றி சைக்கிள் ஓட்டிய நபர்

  • August 4, 2025
  • 0 Comments

 கந்தானை நகரில் நபர் ஒருவர் ஆடையின்றி சைக்கிள் ஓட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னால் பயணித்த வாகனத்தின் டேஷ்போர்ட் கமராவில் பதிவாகியுள்ளது.

செய்தி

கப்பம் பெற்ற ஜனாதிபதியின் டிஜிட்டல் ஆலோசகர்

  • August 4, 2025
  • 0 Comments

ஜனாதிபதியின் டிஜிட்டல் ஆலோசகர் ஹான்ஸ் டிஜிட்டல் அடையாள அட்டையை இந்திய நிறுவனத்திற்கு தரகராக செயற்பட்டு இந்தியாவிடம் கப்பம் பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.