செய்தி

நாட்டின் வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

  • October 2, 2025
  • 0 Comments

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நாளை முதல் அடுத்த சில நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை உருவாகி வருவதாக கூறியுள்ளது.

செய்தி

நாட்டில் இன்று பலத்த காற்று வீசும் வாய்ப்பு

  • September 30, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

செய்தி

தொடரும் முத்து நகர் விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டம்

  • September 28, 2025
  • 0 Comments

திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று 12வது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன் இடம்பெற்றுவருகின்றது. 

செய்தி

நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் சாத்தியம்

  • September 28, 2025
  • 0 Comments

சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

செய்தி

மட்டக்களப்பில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

  • September 27, 2025
  • 0 Comments

தலைப்பில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்றைய (27) மட்டக்களப்பு, பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

செய்தி

ஐந்து மாணவர்களின் கொலைக்கு நீதி கோரிய தந்தை ஒருவர் உயிரிழப்பு!

  • September 24, 2025
  • 0 Comments

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி, திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். 

செய்தி

திருமலையில் தூக்கிட்டு வயோதிபபெண் உயிரிழப்பு

  • September 24, 2025
  • 0 Comments

இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர் பாட்டாளிபுரம் -இளக்கந்தை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணாவார்.

செய்தி

முத்து நகர் விவசாயிகள் 6ஆவது நாளாக போராட்டம்

  • September 23, 2025
  • 0 Comments

முத்துநகர் விவசாயிகள் 06 வது நாளாக தொடர்ந்தும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

செய்தி

முத்து நகர் விவசாயிகளை சந்தித்த ரொசான் அக்மீமன

  • September 20, 2025
  • 0 Comments

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

செய்தி

தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் முத்துநகர் விவசாயிகள்

  • September 19, 2025
  • 0 Comments

திருகோணமலை – முத்துநகர் விவசாயிகள் நேற்றைய தினமும் (18) இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் சத்தியாக்கிரகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.