மகாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி அனுர
அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சந்தித்து ஆசி பெற்றார்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சந்தித்து ஆசி பெற்றார்.
மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்திற்கு எதிராக இன்று மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மத்திய கிழக்கு நாடான குவைத்துக்கு சென்று சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்களை மீண்டும் அழைத்து வர வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவனம் செலுத்தியுள்ளது.
அநுரவைச் சந்திப்பதற்கான தமிழரசுக் கட்சியின் கோரிக்கை நிறைவேறும், வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் சந்திப்பதற்கான திகதியை வழங்குவார்.
ஜனாதிபதி அனுர, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்து சுமூகமான உரையாடலில் ஈடுபட்டுள்ளார். Lotte New York Palace ஹோட்டலில் சிறப்பு இரவு விருந்து வழங்கினார்
அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கான வெளிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனை சந்தித்துள்ளார்.
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், அவர் இன்று முதல் 30ஆம் தேதி வரை திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி அநுர, தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவைச் சந்தித்துப் பேசினார்.
அநுர முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து வர்த்தமானி வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பைப் பேணுவதற்காக முப்படையினரை அழைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கூட்டத்தைக் கோரி இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.