செய்தி

கொழும்பிற்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்!

  • December 28, 2025
  • 0 Comments

கொழும்பிற்கு வேலை தேடி வந்த இளைஞன் ஒருவர் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தியதலாவ, கொஸ்லந்த பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் கொழும்பில் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 22ஆம் திகதி இரவு தனியார் நிறுவன நேர்காணலுக்காக கொழும்பு வந்தடைந்த குறித்த இளைஞர், அதிவேக நெடுஞ்சாலை வழியாக மாகும்புர போக்குவரத்து நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து நுகேகொடையிலுள்ள தனது […]

செய்தி

கொழும்பு-கட்டுநாயக்க நீர் விமான சேவை ஆரம்பம்

  • October 3, 2025
  • 0 Comments

பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்பிற்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

செய்தி

இலங்கையில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

  • September 30, 2025
  • 0 Comments

சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ பூசணி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

செய்தி

சிறுவர் மத்திய நிலையத்தில் இருந்து 15 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

  • September 29, 2025
  • 0 Comments

சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் தலைமையில் இயங்கி வரும் மாகொல சிறுவர் நிலையத்தில் இருந்து 15 சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி

பொலிஸ் அதிகாரியின் உயிரை பறித்த கோர விபத்து

  • September 29, 2025
  • 0 Comments

புத்தளம் திசை நோக்கிச் சென்ற கார் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

செய்தி

தொடரும் முத்து நகர் விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டம்

  • September 28, 2025
  • 0 Comments

திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று 12வது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன் இடம்பெற்றுவருகின்றது. 

செய்தி

குடும்ப பெண்ணின் உயிரை பறித்த பேருந்து

  • September 28, 2025
  • 0 Comments

காலி – கொழும்பு பிரதான வீதியில் காலியில் இருந்து ஹிக்கடுவ நோக்கி பயணித்த பேருந்து, வீதியோரத்தில் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

செய்தி

ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

  • September 27, 2025
  • 0 Comments

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தி

போதை பொருளுடன் வெளிநாட்டு பயணி கைது!

  • September 24, 2025
  • 0 Comments

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு “குஷ்” போதைப்பொருட்களை சட்ட விரோதமாக கொண்டுவந்த இந்திய பயணி விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தி

யாழ்.விமான நிலையத்தில் தங்கத்துடன் பெண் கைது

  • September 22, 2025
  • 0 Comments

பலாலி விமான நிலையம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.