இலங்கையில் ஏழு பௌத்த பிக்குகள் பலி! மகிந்த இரங்கல்
மெல்சிறிபுரயில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த ஏழு பௌத்த துறவிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மெல்சிறிபுரயில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த ஏழு பௌத்த துறவிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் ரணில் விக்கிரமசிங்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.
கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காக தனது உடைமைகளை தயார் செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 20ஆம் திகதி மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் இடையே கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
மஹிந்த ராஜபக்சவை, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் பார்வயைிடச் சென்றுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு சீனத் தூதுவர் விஜயம் செய்துள்ளார்.
ரணில் தேர்தலை இலக்கு கொள்ளாமல் முன்னெடுத்த பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் முன்னோக்கி செல்கிறது என உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் அளிக்கக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார் எனினும் அவர் முன்னிலையாக வேண்டிய திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.