நாளை மூடப்படவுள்ள மதுபானசாலைகள்; வெளியான அறிவிப்பு!
நாட்டில் உள்ள மதுபானசாலைகளை நாளை (03) மூடுவதாக மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது. உலக மது ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3 அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் நாளை மதுபானசாலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. இதேவேளை, மது, போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றங்களைத் தடுக்கவும் வெற்றிகரமான சோதனைகளை நடத்தவும் ‘1913’ துரித இலக்கம் மூலமாகவோ, 011 2 877 688 என்ற தொலைநகல் எண்ணுக்கு தொலைநகல் மூலமாகவோ அல்லது oicoptroxin/aexcise,gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ முறைப்பாடுகளை […]









