செய்தி

இன்று இரவு மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம்

  • October 3, 2025
  • 0 Comments

நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு மின்னலுன் கூடிய பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

செய்தி

நாட்டின் வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

  • October 2, 2025
  • 0 Comments

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நாளை முதல் அடுத்த சில நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை உருவாகி வருவதாக கூறியுள்ளது.

செய்தி

முல்லைத்தீவில் குளவி தாக்கி ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

  • September 29, 2025
  • 0 Comments

விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மற்றும் விசுவமடு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது குளவி தாக்கிய சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

விளையாட்டு

முல்லைத்தீவில் செஸ் போட்டி; 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

  • September 28, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் சதுரங்கப் போட்டியானது புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

செய்தி

முல்லைத்தீவில் வீடு ஒன்றிற்கு தீ வைப்பு!

  • September 22, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வீடு ஒன்று விஷமிகளால் தீ வைக்கும் கொழுத்து முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

செய்தி

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்பலி

  • September 21, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செய்தி

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு

  • September 15, 2025
  • 0 Comments

தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் தவிர்த்து உயிர்த் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் நடைபெற்றுள்ளது.

செய்தி

வடக்கில் போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்!

  • September 9, 2025
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள் மொழி மூல கற்பித்தல் ஈடுபடும் ஆசிரியர்களின்,குறித்த பிரச்சினைக்கு ஜனவரி மாதத்துக்குள் தீர்வு தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

செய்தி

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

  • September 5, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

விளையாட்டு

முல்லைத்தீவு பெண்ணின் வரலாற்றுச் சாதனை

  • September 4, 2025
  • 0 Comments

49வது தேசிய விளையாட்டு விழாவில் குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு சேர்ந்த சசிகுமார் ஜெஸ்மிதா தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனையைப் புரிந்திருந்தார்