கிளிநொச்சியில் ஆசிரியரின் விபரீத முடிவு!
கிளிநொச்சி மாவட்டத்தில் பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் விடுதியில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் விடுதியில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்மல்பொல ரயில் நிலையத்தில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலி – கொழும்பு பிரதான வீதியில் காலியில் இருந்து ஹிக்கடுவ நோக்கி பயணித்த பேருந்து, வீதியோரத்தில் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை (27) மாலை இடம் பெற்றுள்ளது
கம்பஹாவில் அஸ்கிரிய பிரதேசத்தில் அத்தனகலு ஓயா பாலத்திலிருந்து கீழே குதித்த யுவதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர் பாட்டாளிபுரம் -இளக்கந்தை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணாவார்.
கிரியுல்ல வீதியில் பாரவூர்தியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (23) பதிவாகியுள்ளது.
ஹெம்மாத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலவத்கம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓமந்தையில் நேற்று இரவு (22) ரயில் மோதி ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை – காலி வீதியில் உள்ள கால்வாயில் இருந்து நேற்று குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.