சினிமா

கரூர் கூட்ட நெரிசல்-திரைப்பிரபலங்கள் இரங்கல்

  • September 28, 2025
  • 0 Comments

கரூரில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

சுற்றுலா சென்ற மாணவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதி

  • September 22, 2025
  • 0 Comments

கண்டி நகருக்கு சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களில் ஐந்து மாணவர்கள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதி.

செய்தி

பாடசாலை மாணவனின் உயிரை பறித்த விபத்து!

  • September 21, 2025
  • 0 Comments

யங்கல்மோதரவிலிருந்து நாரம்மல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.

செய்தி

யாழில் முச்சக்கர வண்டி விபத்து! சாரதி காயம்

  • September 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம்-ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது நேற்று(20) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்தி

நுவரெலியாவில் பஸ் – லொறி விபத்து

  • September 20, 2025
  • 0 Comments

நுவரெலியா – இராகலை பிரதான வீதியில் புரூக்சைட் சந்திக்கு அருகில் இன்று (20) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து! ஒருவர் பலி

  • September 20, 2025
  • 0 Comments

ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்து.

செய்தி

இலங்கையில் பெரும் சோகம்-தாயின் விபரீத முடிவு

  • September 19, 2025
  • 0 Comments

கண்டி, உடுதும்பர தலகுனே பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தி

யாழ்-குடத்தனையில் வாள்வெட்டு; மூவர் படுகாயம்

  • September 15, 2025
  • 0 Comments

குடத்தனை பகுதியில் வாள் வெட்டுக்குழு தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி

இஸ்ரேல் – காசா தாக்குதலில் 12 குழந்தைகள் பலி

  • September 14, 2025
  • 0 Comments

இஸ்ரேல்-காசா இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவியது. இதனையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு தலைநகர் ஜெருசலேமில் நுழைந்து காசா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

செய்தி

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவி மரணம்

  • September 10, 2025
  • 0 Comments

கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 29ஆம் திகதி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது.