job ads human rights தகவல்கள்

மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் கோரல் – ஜூலை 31 இறுதித் திகதி

  • July 31, 2026
  • 0 Comments

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விதந்துரைக்கப்படுவதற்கு ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், இலங்கை பாராளுமன்றத்தின் இணையத்தளத்தில் “விரைவான அணுகல்” என்பதன் கீழ் ‘இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான விதந்துரைத்தல்” என்ற பெயரில் கிடைக்கப்பெறும். விண்ணப்பப் படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பிக்கப்பட […]

ஆன்மீகம்

இன்றைய (31 ஜூலை 2026) நாள் ராசிபலன்

  • July 31, 2026
  • 0 Comments

மேஷம் இன்று தைரியமாக எடுக்கும் முடிவுகள் சாதகமான பலனைத் தரும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகளில் சற்று கவனம் தேவை. ரிஷபம் பணவரவு எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளைத் தொடங்க ஏற்ற நாள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மிதுனம் பணியிடத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல்நலத்தில் சிறு அக்கறை அவசியம். கடகம் குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கலாம். பொருளாதார நிலை சீராக […]

செய்தி

ரஷியாவின் அதிரடி டிரோன் தாக்குதல் உக்ரைனில் 8 உயிர்கள் பறிபோன சோகம்

  • July 30, 2026
  • 0 Comments

ரஷியா–உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனின் பல பகுதிகளை குறிவைத்து ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் பலர் காயமடைந்ததுடன், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டமைப்புகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதலுக்கு உக்ரைன் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பொதுமக்களை குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச […]

சினிமா

லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ படத்தின் ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு

  • July 30, 2026
  • 0 Comments

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’ (DC) திரைப்படத்தின் ரிலீஸ் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அதிரடி மற்றும் உணர்ச்சிகள் கலந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. வெளியான டிரெய்லரில் லோகேஷ் கனகராஜின் வித்தியாசமான தோற்றம், அதிரடி காட்சிகள் மற்றும் அனிருத் இசையின் பின்னணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. திரைப்படத்தில் வாமிகா கபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் சமீபத்தில் வெளியீட்டு […]

விளையாட்டு

நெய்மரின் ஓய்வு அறிவிப்பால் சோகத்தில் மூழ்கிய கால்பந்து ரசிகர்கள்

  • July 30, 2026
  • 0 Comments

பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி நட்சத்திரமாகவும், உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராகவும் திகழும் நெய்மர், சர்வதேச கால்பந்து வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான காயங்கள் காரணமாக நெய்மர் முழுமையான உடல்தகுதியுடன் களமிறங்க முடியாமல் சிரமங்களை சந்தித்து வந்தார். இதனால் அவரது எதிர்காலம் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது சர்வதேச கால்பந்தில் இருந்து விலகும் முடிவை அவர் பரிசீலித்து […]

மருத்துவம்

வெயிலால் ஏற்பட்ட கருமையை இயற்கையாக குறைக்க என்ன செய்யலாம்

  • July 28, 2026
  • 0 Comments

கோடை காலத்தில் அதிக நேரம் வெயிலில் இருப்பதால் சருமம் கருமையாக மாறுவது இயல்பான ஒன்றாகும். சூரிய ஒளியில் உள்ள UV கதிர்கள் மெலனின் உற்பத்தியை அதிகரிப்பதால் சருமம் கருமையாகத் தோன்றும். இதை குறைக்க வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சில இயற்கை முறைகள் உள்ளன. கற்றாழை (Aloe Vera) ஜெல்லை தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம். கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சருமத்தை புதுப்பிக்கும் தன்மை வெயிலால் ஏற்பட்ட கருமையை […]

விளையாட்டு

அர்ஜென்டினா தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடும் மெஸ்ஸி

  • July 28, 2026
  • 0 Comments

உலக கால்பந்து அரங்கில் ஜாம்பவானாகத் திகழும் லியோனல் மெஸ்ஸி, அர்ஜென்டினா தேசிய அணிக்காகத் தொடர்ந்து விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார். சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என்று பரவலாகப் பேசப்பட்ட வதடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி மேலும் பல சாதனைகளைப் படைப்பார் என்றும், வரவிருக்கும் முக்கிய போட்டிகளிலும் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார் என்றும் பெரிதும் […]

சினிமா தகவல்கள்

தனுஷின் “ஓம்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு

  • July 27, 2026
  • 0 Comments

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “ஓம்” திரைப்படத்தின் முதல் புரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இசை, காட்சியமைப்பு மற்றும் பின்னணி இசை ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. சமூக வலைதளங்களிலும் இந்த புரோமோ வேகமாக வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் இசையமைத்துள்ள நிலையில், முதல் பாடலின் முழு வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். புரோமோவில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் படத்தின் கதைக்களம் குறித்து பல்வேறு யூகங்களை உருவாக்கியுள்ளன. […]

செய்தி

ஈரான் ஆயுதக் குழுக்களின் டிரோன் தாக்குதல்

  • July 27, 2026
  • 0 Comments

சவுதி அரேபியாவை நோக்கி ஈரான் ஆதரவு பெற்றதாகக் கூறப்படும் ஈராக் கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கில் நிலவி வரும் பாதுகாப்பு சூழலை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது. தாக்குதலின் பின்னணி மற்றும் அதன் நோக்கம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த டிரோன் தாக்குதல் சவுதியின் பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்கப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த தாக்குதல் பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் […]

விளையாட்டு

கால்பந்து தரவரிசையில் ஸ்பெயின் முதலிடம்

  • July 27, 2026
  • 0 Comments

பிஃபா உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணி சர்வதேச கால்பந்து சம்மேளன தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. நியூ ஜெர்சியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீன அணியை 1–0 என வீழ்த்தியே ஸ்பெயின் இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்றது. இதனையடுத்து பிஃபா தரைவரிசையில் முதல் இடத்தில் இருந்த ஆர்ஜன்டீன அணியை பின்தள்ளிய ஸ்பெயின் அணி கடந்த ஜனவரிக்கு பின்னர் முதல் முறை முதலிடத்திற்கு முன்னேறியது. ஆர்ஜன்டீன அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் உலகக் […]