இலங்கையில் மொபைல் எண் மாற்றும் வசதி
இலங்கையில் தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான Mobile Number Portability (MNP) வசதி தொடர்பாக அரசு புதிய விளக்கம் அளித்துள்ளது. MNP வசதி அறிமுகப்படுத்தப்பட்டால், வாடிக்கையாளர்கள் தங்களுடைய தற்போதைய மொபைல் எண்ணை மாற்றாமல் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற முடியும். இதன் மூலம் புதிய SIM அல்லது புதிய மொபைல் எண்ணைப் பெற வேண்டிய அவசியம் இருக்காது. எனினும், MNP வசதி 2026 செப்டெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என வெளியாகிய தகவல் தவறானது […]








