இனப்படுகொலைக்கு நீதி கோரி போராட்டம்
மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தை முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தை முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகள் அரசுடமையாக்கப்பட்டு, அடுத்து அவற்றை துண்டுகளாக உடைத்து கைத்தொழில்பேட்டைக்கு ஏற்றி செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்- கிளானையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(31) இடம்பெற்றுள்ளது.
இந்தூர் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதனால் அவசரமாக மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை- கிண்ணியா பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை தலைவர், பல அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பங்கேற்புடன் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வஜிர தெரிவித்துள்ளார்.
பசறை 10ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த இரு சடலங்களும் இன்றையதினம் (31) பசறை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.