செய்தி

பெட்ரோல் விலை குறைப்பு!

  • October 31, 2025
  • 0 Comments

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி வெள்ளிக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.அதன் புதிய விலை 294 ரூபாயாகும்.சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.அதன் புதிய விலை 318 ரூபாயாகும் அதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 355 ரூபாயாகவும் மண்ணெண்ணெய் […]

செய்தி

தெற்காசியாவின் அதிக செலவுமிக்க நாடாக இலங்கை

  • October 31, 2025
  • 0 Comments

தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் இரண்டாவது மிக செலவுமிக்க நாடாக இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தனி ஒரு நபரின் வாழ்க்கைச் செலவு வாடகையைத் தவிர்த்து 506 டொலர் அல்லது 153,899 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  இது பயனர் உருவாக்கிய வாழ்க்கைச் செலவு புள்ளி விபர வலைத்தளமான Numbeo இன் தரவுகளை மையப்படுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்க் நாடுகளில், மாலைதீவு ஒரு நபருக்கு மாதம் 840.4 அமெரிக்க டொலர் செலவுடன் மிகவும் விலையுயர்ந்த நாடாகக் கருதப்படுகிறது.  Numbeo இணையதளத்தின்படி, கொழும்பு நகரில் நான்கு […]

செய்தி

அதிகரிக்கும் பணவீக்கம்

  • October 31, 2025
  • 0 Comments

நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும் பணவீக்க விகிதம், செப்டம்பரில் 1.5% இலிருந்து ஒக்டோபரில் 2.1% ஆக அதிகரித்துள்ளது. உணவு பணவீக்கம் செப்டம்பரில் 2.9% இலிருந்து 3.5% ஆகவும், உணவு அல்லாத பணவீக்கம் செப்டம்பரில் 0.7% இலிருந்து 1.4% ஆகவும் அதிகரித்துள்ளது.

செய்தி

இலங்கையில் பொருட்கள் விற்பனை போர்வையில் மோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • October 31, 2025
  • 0 Comments

மின்சார உபகரணங்கள், தளபாடங்கள், கைக்கடிகாரங்கள், அலங்காரப் பொருட்கள் விற்பனை போர்வையில் பெரிய அளவிலான பிரமிட் திட்ட மோசடியொன்று இடம்பெறுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நடத்தப்பட்டு வரும் பிரமிட் திட்டத்தில் 50,000 க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரபலமான தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் இந்த பிரமிட் திட்டத்தில், நாடு முழுவதிலுமிருந்து ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடி நுணுக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் […]

செய்தி

 ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்தும் டேவிட் பீரிஸ்

  • October 31, 2025
  • 0 Comments

இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்கள் (NEV) அறிமுகப்படுத்தப்படவுள்ளன.டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் ஒட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய ஒட்டோ உற்பத்தியாளர் GWM உடன் இணைந்து இந்த வாகனங்களை அறிமுகப்படுத்துவதாக தெரியவருகிறது.  ஒட்டோ மொபைல் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த கூட்டாண்மை அறிவிக்கப்பட்டது.இதன்படி, ஹவல் H6, ஹவல் GT, டேங்க் 300 மற்றும் டேங்க் 500 உள்ளிட்ட GWM இன் ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் […]

செய்தி

பிரித்தானியாவில் உள்ள இலங்கை வைத்தியர்களுக்கு அவசர அழைப்பு

  • October 31, 2025
  • 0 Comments

பிரித்தானியாவுக்கு சென்ற இலங்கை வைத்தியர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரியுள்ளார்.  அமைச்சர் ஜயதிஸ்ஸ, அண்மையில் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இலங்கை உயர் ஸ்தானிகராலயம், பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை மருத்துவர்களுடன் ஏற்பாடு செய்த சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் அப்போது தான் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகவும் சுகாதார அமைச்சர் கூறினார். “இந்தக் கலந்துரையாடலின் போது, ​​பல்வேறு காரணங்களுக்காக நாட்டை […]

செய்தி தகவல்கள்

முதலாவது AI போர் விமானம் அமெரிக்காவில்

  • October 31, 2025
  • 0 Comments

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம் உருவாக்கியுள்ளது.”X-BAT எனப்படும் இந்த ஃபைட்டர் ஜெட், விமானி இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது. இந்த விமானத்தை இயக்க ஓடு பாதை கூடத் தேவையில்லை, நிலத்திலிருந்து நேரடியாக புறப்படும் எனக் கூறப்படுகிறது.இந்த நவீன போர் விமானம், F-16 வகை இயந்திரத்தைப் பயன்படுத்தி 2,000 கடல் மைல்கள் (சுமார் 3,704 கிலோமீட்டர்கள்) தூரம் வரை, அதிகபட்சமாக 50,000 […]

விளையாட்டு

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியா

  • October 31, 2025
  • 0 Comments

மகளிருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.இந்தியாவில் நடந்து வரும் 13ஆவது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரைஇறுதியில் இந்திய- அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.இந்திய அணி சார்பாக ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா […]

தகவல்கள்

Charger மாத்தி பாவிக்கலாமா?

  • October 30, 2025
  • 0 Comments

‘என்னுடைய சார்ஜரில் போட்டா தான் போன் சார்ஜ் ஆகும்’ இந்தக் கதை எல்லாம் இனி நம்பாதீங்க.வீட்டுக்கு வரும்  230V AC (Alternative current)  வோல்டேஜ் சப்ளையை போனுக்கேற்றபடி  (Direct Current ஆக) மாற்றுவது தான் சார்ஜர்களின் வேலை. 67W, 80W, 30W என சார்ஜர்களில் குறிப்பிடப்படுபவை அனைத்தும் அதனுடைய பவரை குறிக்கின்றன. பவர் அதிகமாக இருந்தால் பட்டரியும் சார்ஜ் அதிகமாக இருக்கும்.10W என குறிப்பிடப்பட்டிருந்தால் அதில் 5V(வோல்ட) 2A(ஆம்பியர்) இருக்கும். இந்த இரண்டையும் பெருக்கினால் 10W வாட்ஸ் […]

தகவல்கள்

ChatGPTயுடன் ஆபத்தான உரையாடல் Open AI வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

  • October 30, 2025
  • 0 Comments

ChatGPT-ஐ பயன்படுத்தும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் ஒவ்வொரு வாரமும் தவறான முடிவெடிக்கும் எண்ணங்களைப் பற்றி விவாதித்து வருவதாகவும் இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் அந்தநிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதர்களுக்கு இடையிலான தொடர்பு முன்னெப்போதும் இல்லாத அளவு எளிமையாகியுள்ள நிலையில் நவீன யுக மனிதர்கள் தனிமைப்பட்டு உள்ளனர். மேலும், இளைய தலைமுறையினரிடையே மனத் திடம் குறைந்து சிறிய விஷயங்களுக்கே தவறான முடிவெடுக்கும் வரை செல்லும் போக்கும் அதிகரித்துள்ளது.இதை மெய்ப்பிக்கும் வண்ணம் முன்னணி செயற்கை […]