செய்தி

மன்னார் போராட்டகாரர்களுக்கு எதிராக வழக்கு; நீதிமன்ற உத்தரவு

  • October 2, 2025
  • 0 Comments

மன்னார் பகுதியில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களுக்கு, பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது.

செய்தி

நாட்டின் வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

  • October 2, 2025
  • 0 Comments

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நாளை முதல் அடுத்த சில நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை உருவாகி வருவதாக கூறியுள்ளது.

செய்தி

யாழில் பரிதாபமாக பறிபோன ஐந்து வயது சிறுமி!

  • September 29, 2025
  • 0 Comments

யாழ் – கேரதீவில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மந்துவிலைச் சேர்ந்த எஸ்.தனுஷ்கா என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

செய்தி

மன்னாரில் நாளை பொது முடக்கத்திற்கு அழைப்பு!

  • September 28, 2025
  • 0 Comments

காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கம் போராட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

செய்தி

காற்றாலைகளை அமைக்கும் பணி தொடரும்; ஜனாதிபதியின் உத்தரவு

  • September 24, 2025
  • 0 Comments

மன்னார் நகரப் பகுதியில் மின் உற்பத்திக்கான 14 காற்றாலைகளையும் திட்டமிட்டபடி அமைக்கும் பணிகளைத் தடை இன்றி தொடரும்படி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டிருக்கின்றார்

செய்தி

மன்னாரில் தீப்பந்த போராட்டம் முன்னெடுப்பு

  • September 22, 2025
  • 0 Comments

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் நேற்று 50ஆவது நாளை எட்டிய நிலையில் தீப்பந்த போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.

செய்தி

மன்னாரை வந்தடைந்த திலீபனின் ஊர்திப்பவனி

  • September 20, 2025
  • 0 Comments

தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற பவனியானது மன்னார் பகுதியை வந்தடைந்துள்ளது.

செய்தி

கொழும்பில் போராட்டம்-பலத்த பொலிஸ் பாதுகாப்பு

  • September 19, 2025
  • 0 Comments

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து கொழும்பு வந்த ஒரு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செய்தி

கொழும்பில் பாரிய போராட்டம்; அருட்தந்தை மாக்கஸ் தெரிவிப்பு

  • September 19, 2025
  • 0 Comments

மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக 47 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில், கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது

செய்தி

தலைமன்னாரில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்

  • September 9, 2025
  • 0 Comments

aqw2aதலைமன்னாரில் காட்டுப் பகுதிக்குள் சற்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.