25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…
மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள். இவை, விட்டமின் ‘E’, புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். அவை உங்கள் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். வயதாகும்போது ஆரோக்கியமாக இருக்க, தினமும் ஒரு அப்பிள் சாப்பிட மறக்காதீர்கள். அப்பிள் இதயத்திற்கு நல்லது மற்றும் கல்சியம் சத்து நிறைந்தது. இது எலும்புகளை பலப்படுத்துகிறது. கூடுதலாக, […]







