செய்தி

மன்னாரில் வைத்தியர் உட்பட மூவர் கைது

  • August 10, 2025
  • 0 Comments

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த மரியராஜ் – சிந்துஜா மரணத்துடன் தொடர்புடையதாக ஐவரில் மூவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி

அரசு முறை விஜயத்தை மேற்கொள்ள உள்ள ஜனாதிபதி

  • August 10, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

இந்திய குடியுரிமையை கைவிடும் இந்திய மக்கள்

  • August 10, 2025
  • 0 Comments

இந்திய குடியுரிமையை கைவிட்டு, வெளிநாட்டு குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

செய்தி

நாட்டின் அந்நியச் செலாவணி பணம் அதிகரிப்பு

  • August 10, 2025
  • 0 Comments

2025 ஜூலை வரையிலான ஏழு மாதங்களில், இலங்கையர்களின் அந்நியச் செலாவணி பணம் அனுப்புதல் 4.43 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

செய்தி

கேள்வி அதிகரிக்கும் இலங்கை மசாலா உற்பத்தி

  • August 10, 2025
  • 0 Comments

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மசாலாப் பொருட்கள் 2024ம் ஆண்டு 888.74 மில்லியன் பெறுமதியான பொருட்கள் உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

செய்தி

இலங்கையில் பரீட்சைக்காக தயாரான மாணவி பலி

  • August 9, 2025
  • 0 Comments

காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்க காத்திருந்த 5ஆம் வகுப்பு மாணவி ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

செய்தி

கனேடியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

  • August 9, 2025
  • 0 Comments

டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தை கண்டித்து அமெரிக்காவைப் புறக்கணிக்கும் கனேடியர்கள் விடுமுறைக்காக அதிக பணம் செலவிடுகிறார்கள் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

செய்தி

படுகொலையில் முடிந்த கணவன் – மனைவி தகராறு

  • August 9, 2025
  • 0 Comments

குடும்பத் தகராறினால் பெண் ஒருவர் அவரது கணவரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அரலகங்வில, தியபெதும சந்தி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. மெதயெல்ல வாவி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் நீண்ட காலமாக நிலவிய குடும்பத் தகராறினால் இடம்பெற்றுள்ளது என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்ணின் கணவர் என அடையாளம் காணப்பட்ட 48 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் […]

செய்தி

இளைஞர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

  • August 9, 2025
  • 0 Comments

ஒவ்வொரு மாதமும் சுமார் 40 இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக இலங்கை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் வருகைதரு விரிவுரையாளரும் குற்றவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்