செய்தி

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட சீனர்

  • August 9, 2025
  • 0 Comments

சீன நாட்டவர் ஏர் ஏசியா விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டார்.

செய்தி

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய உதவி

  • August 9, 2025
  • 0 Comments

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்கா இராணுவ தளபாடம் வழங்கியுள்ளது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க உதவியாக அமைந்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.

செய்தி

சீனாவில் ஆரம்பமான உலக ரோபோ மாநாடு

  • August 9, 2025
  • 0 Comments

அதி நவீன தயாரிப்புக்களுடன் அமைந்ததான உலக ரோபோ மாநாடு சீனாவில்  ஆரம்பமானது. மனித உருவ ரோபோ உற்பத்தி நிறுவனங்கள் ரோபோ மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன.

செய்தி

இலங்கை மீது அமுலுக்கு வரும் புதிய வரி

  • August 7, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று (07) முதல் அமுலுக்கு வரவுள்ளது.

செய்தி

16 வயதுச் சிறுவனுக்கு நடத்தப்பட்ட கொடூரம்

  • August 7, 2025
  • 0 Comments

யாழ் பருத்தித்துறை சாரையடிப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பலால் அங்கிருந்தவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தி

கானா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பலி

  • August 7, 2025
  • 0 Comments

இராணுவ உலங்குவானூர்தி விபத்து ஒன்றில் கானா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பலியானார்.4 அதிகாரிகள்,3 விமானப்படை பணியாளர்களும் சம்பவத்தில் பலியானதாக தெரிவித்துள்ளது

செய்தி

தமிழர் பகுதியொன்றில் விபத்தில் பலியான யுவதி

  • August 7, 2025
  • 0 Comments

விபத்தில் உயிரிழந்த யதுகிரியின் ஆத்மா சாந்திக்காகவும், வீதி விபத்துகளை தடுக்கும் நோக்கத்துடனும் விபத்து இடம்பெற்ற இடத்தில் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

செய்தி

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்

  • August 7, 2025
  • 0 Comments

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் 2 உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். யக்கல்ல பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

செய்தி

மட்டக்களப்பு பெண்ணின் மோசமான செயல்

  • August 7, 2025
  • 0 Comments

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்ணை 2 கிராம் 330 மில்லிக்கிராம் ஹரோயின் போதைபொருளுடன் பொலிஸார் கைது செய்தனர்.

செய்தி

சிறிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்

  • August 7, 2025
  • 0 Comments

20 வயது இளைஞன் ஒருவன், குரோஷியா – செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கியுள்ளதாக தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.