கெப் வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை
அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கெப்களை இறக்குமதி செய்ய உள்ளூராட்சி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கெப்களை இறக்குமதி செய்ய உள்ளூராட்சி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அச்சுவேலியில் பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரு கொள்கலன் பிரைம் மூவர் வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்
2025 ஆம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
வீதியில் கனரக வாகனங்கள் சென்று வருவதற்கு முழுமையாக தடை விதித்து அதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை நகரின் எல்லை நுழைவு பகுதியில் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில், திருநாட்களின் போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குட்டி லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியாவிற்கு இலங்கையின் பல பகுதிகளை சேர்ந்த மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
மும்பையில் 80 வயதுடைய முதியவர் ஒருவர் பேஸ்புக்கில் வந்த நண்பர் கோரிக்கையை ஏற்றதால், 9 கோடி ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
யாழ். இந்திய துணை தூதரகத்திற்கு அண்மையில் உள்ள குளத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
பதினெட்டு வயதான யெவன் டேவிட், FIA ஃபோர்முலா 3 செம்பியன்சிப்பில் பங்கேற்கும் முதல் இலங்கை ஓட்டுநர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.