கிளிநொச்சி A80 வீதி பழைய மாவட்ட செயலகம் முன்பாக வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது.வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

