செய்தி

கொழும்பில் அதிகாலையில் கோர விபத்து

  • August 12, 2025
  • 0 Comments

குறித்த விபத்து இன்று காலை 05.30 மணியளவில், புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட N.H.M. அப்துல் காதர் வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் சம்பவித்துள்ளது.

செய்தி

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து

  • August 12, 2025
  • 0 Comments

 இன்று அதிகாலை மொனராகலை,வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி

திருக்கோயில் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு

  • August 10, 2025
  • 0 Comments

அம்பாறை – திருக்கோயில் பொலிஸ் பிரிவிலுள்ள வம்மியடி ஆற்று பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உதிரிப் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

செய்தி

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன்  உயிரிழப்பு

  • August 10, 2025
  • 0 Comments

ஹோட்டலொன்றிலுள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் வெள்ளிக்கிழமை (08) மாலை உயிரிழந்துள்ளார். ஓபநாயக்கவில் அமைந்துள்ள ஹோட்டலில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

செய்தி

கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் பலி

  • August 6, 2025
  • 0 Comments

கிளிநொச்சி A80 வீதி பழைய மாவட்ட செயலகம் முன்பாக வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

யாழில் கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம்

  • August 6, 2025
  • 0 Comments

 யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இருந்துநேற்று படகில் கடற்றொழிலுக்காக சென்ற இருவரும் இதுவரை வீடு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பாரதியின் இரண்டாவது சகாவும் கைது

  • July 27, 2025
  • 0 Comments

 தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினரும் இனிய பாரதியின் சகாவுமான  சி.விக்கினேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த ஆறாம் திகதி இனிய பாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காகக் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து அவரின் முன்னாள் சாரதி கடந்த 9 ஆம் திகதி பொத்துவிலில் இருந்து மட்டக்களப்புக்கு தனியார் போக்குவரத்து பேருந்து வண்டியை செலுத்தி சென்ற போது கல்முனை நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த […]

செய்தி

சிறுமியை சீரழித்த 4 சிறுவர்கள் ; இன்ஸ்டகிராம் காதலனால் வந்த வினை

  • July 18, 2025
  • 0 Comments

 இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட தவறான நபரின் பழக்கம் காரணமாக சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் மாநிலம், காசியாபாத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமிக்கு, இன்ஸ்டகிராம் மூலம் சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் காரணமாக இருவரும் கைப்பேசி மூலம் அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் ஜூலை 13 ஆம் திகதி (ஞாயிறு) காலை, […]