செய்தி

தீயில் எரிந்து கருகிய 10 வீடுகள்

  • August 25, 2025
  • 0 Comments

பூண்டுலோயா டன்சினன் மத்திய பிரிவில் இன்று (25) காலை 11.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 10 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இத் தீ விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனால், உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த லயன் குடியிருப்பில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரதேச மக்களின் ஒத்தழைப்புடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.தோட்ட நிர்வாகத்தினர், சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள் என அனைவரும் களத்தில் நின்றமை குறிப்பிடத்தக்கது.    தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத […]

செய்தி

நல்லூர் திருவிழாவில் நகை திருடிய யுவதி கைது

  • August 22, 2025
  • 0 Comments

நல்லூர் தேர் திருவிழாவின் போது நகைகளை திருட முயன்ற இளம் யுவதி ஒருவரை ஆலய சூழலில் கடமையில் இருந்த சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

செய்தி

வயலில் ஆடையின்றி கிடந்த சடலத்தால் பரபரப்பு

  • August 18, 2025
  • 0 Comments

கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் காலை மர்மமான முறையில் இறந்த ஒருவரின் சடலம் ஆடையின்றி கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

செய்தி

நடு வீதியில் முறிந்து விழுந்த பாரிய மரம்

  • August 17, 2025
  • 0 Comments

இதன்போது வீதியில் பயணித்துக் கொண்டிருந்த உந்துருளி, பேருந்து மற்றும் சிற்றூர்ந்து என்பன விபத்தில் சிக்குண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தி

10மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பணம் மாயம்

  • August 16, 2025
  • 0 Comments

கொழும்பின் பம்பலப்பிட்டியில் போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமான வேனில் இருந்து 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பணப் பை காணாமல் போனது.

செய்தி

தொடரும் விசேட சோதனை! பலர் கைது

  • August 16, 2025
  • 0 Comments

நாடளாவியரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

செய்தி

சொக்லெட் திருடியதாக முதியவர் அடித்துக்கொலை

  • August 14, 2025
  • 0 Comments

கண்டி – பேராதனை பகுதியில் உள்ள கடை ஒன்றில் சொக்லெட் திருடியதாக முதியவர் ஒருவரை கொடூரமக தாக்கியதில் , முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

செய்தி

தொண்டைமானாறு கடலில் மீட்கப்பட்ட சடலம்

  • August 13, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு கடல் நீரேரியிலிருந்து பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. மீனவர்கள் சடலம் மிதந்து கண்டு அவசர தொலைபேசிக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

செய்தி

மினுவங்கொட பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு

  • August 13, 2025
  • 0 Comments

பத்தடுவன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.2 அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.