கம்பளை நகரின், கண்டி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் கூரை வழியாக உள் நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பெறுமதியான தொலைபேசிகளை திருடிச் சென்றுள்ளனர்.
சோனகவாடி பகுதியில் இருந்து சிவன்கோவில் பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று மின்கம்பத்தில் மோதி வடிகானுக்குள் வீழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் சட்டவிரோத விசா வழங்கப்படுவதாகவும், விசாக்களை வழங்குவதற்காக இலஞ்சமாக பணம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் சர்வதேச மாணவர்கள், வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கான விசாக்களின் கால அளவைக் கட்டுப்படுத்த புதிய விதிகளை முன்மொழிந்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் தொடர்பாக ஊழல் விசாரணை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.