கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் அளிக்கக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார் எனினும் அவர் முன்னிலையாக வேண்டிய திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய ரூபாய் 2000 நினைவுத்தாள் வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதியிடம் வழங்கிவைக்கப்பட்டது.
சர்வதேச காணாமல் போனோர் தினமான இன்று அறிக்கையொன்றைய வெளியிட்டு, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்துள்ளார்.
போலி சுற்றுலாப் பயணிகள் என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினருக்கு எதிராக மலேசிய சோதனைச் சாவடிகள் , எல்லை நிறுவனம் 12 நுழைவு மறுப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
நாவலப்பிட்டியில் அடகுவைக்கும் நிலையத்திற்குள் புகுந்து ரூ.3.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறுகம்குடாவில் விருந்தகமொன்றின் உரிமையாளர், அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.