இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பாணந்துறை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று நடைபெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். நேற்று குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹரிணி அமரசூரியவுக்கும் ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமைக் குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.