எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலத்திற்கு அருகிலுள்ள மலையில் ஞாயிற்றுக்கிழமை (31) இன்று திடீர் தீ பரவல் ஏற்பட்டதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தான் ஒரு வருடம் பிணை இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கக்கூடிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஒரே இரவில் உக்ரைனின் 14 பிராந்தியங்கள், தலைநகரில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் மீது தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் கோமாரி பகுதியில் நேற்று(30) மாலை கெப்பட்டிபொல பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நாகஹமுல்ல குப்பை மேட்டுக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் என்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெல்லம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரச நிறுவனத் தலைவர்களுக்காக 2,000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார்
உக்ரைனின் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (30)மேற்கு நகரமான லிவிவ்வில் இடம்பெற்றுள்ளது.
களுத்துறையில் தலையில் இரத்தக் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கட்டுகுருந்த கடற்கரை பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.