திருகோணமலை- சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கநகர் பிரதேசத்தில் யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்தசம்பவம் நேற்று (30) காலையில் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியின் பிரதமர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு லண்டனில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்கு முன்பாக போராட்டம் வெடித்துள்ளது. பிரித்தானியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் பிக் பாஸ் சீசன் 9 செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் புரொமோவுடன் வெளிவரும் என்று குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்
குழப்பமான மற்றும் திட்டமிடப்படாத மின்சாரத் துறை சீர்திருத்த செயல்முறையை செயல்படுத்துவதாக இலங்கை மின்சார வாரிய பொறியாளர்கள் சங்கம் (CEBEU), குற்றம் சாட்டியுள்ளது
போர்நிறுத்ததை ஏற்படுத்த உக்ரைன் ,ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் இடையக மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்ற ஐரோப்பிய நாடுகளின் யோசனையை உக்ரைனிய ஜனாதிபதி மறுத்துள்ளார்.
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டித்து இஸ்ரேலிய விமானங்களுக்கு அதன் வான்வெளியை மூடுவதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன் தெரிவித்துள்ளார்.
காலியில் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுகொட்டுவ பிரதேசத்தில் கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
கெஹல்பத்தர பத்மேவுடன் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.