இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றவாளிகளை அழைத்து வர இலங்கையில் இருந்து மற்றொரு சிறப்பு குழுவை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக யாழ். மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி முழுமையாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது.பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
கர்நாடக மாநிலம் ஷாஹாபூர் தாலுகாவில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் பாடசாலை கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருட்டுச் செயல்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கைவிலங்குகளுடன் முதலைகள் நிறைந்த குளத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கித்துல்கல பிரதேசத்தில் எறும்புண்ணியின் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 23 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில், பாரவூர்தி ஒன்று வீதியைவிட்டு விலகி பாலத்தின் பாதுகாப்புத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.