செய்தி

பயம் காட்டுவதற்காகவே ரணில் கைது!

அரசியல்வாதிகளுக்குப் பயம் காட்டுவதற்காகவே ரணில் விக்ரமசிங்கவின் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்தமை அரசியல் பழிவாங்கல் எனவும் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடக நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், அரசியல் பழிவாங்கல் இன்றி ஊழல் செய்தவர்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.